wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விக்குப் பதில்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
யாக்கோப் என்பவர் யார் ?
a)
தொழிலதிபர்
b)
மீனவர்
c)
ஆசிரியர்
d)
கடல்துறை அதிகாரி
2.
யாக்கோப்பின் வலையில் சிக்கிய விலங்கு யாது ?
a)
சுறா
b)
நீர்நாய்
c)
திமிங்கிலம்
d)
கடற்பசு
3.
வலையில் சிக்கிய கடற்பசுவை யாக்கோப் என்ன செய்தார் ?
a)
மீண்டும் கடலில் விட்டார்
b)
விற்றார்
c)
வீட்டிற்கு எடுத்துச் சென்றார்
d)
வெட்டி சாப்பிட்டார்
4.
கடற்பசுவின் உடல் எப்படி இருந்தது ?
a)
ஆரோக்கியமாக இருந்தது
b)
அழகாக இருந்தது
c)
அசுத்தமாக இருந்தது
d)
காயங்களாக இருந்தது
5.
கடற்பசு எத்தனை கிலோகிராம் வரை வளரும் ?
a)
70
b)
60
c)
50
d)
40
6.
கடற்பசு ஒரு தடவைக்கு எத்தனை குட்டிகள் போடும் ?
a)
3
b)
2
c)
1
d)
5