Font size
Worksheetsபாடம் 11
Total questions: 10
Worksheet time: 5mins
இது என் ___________________.
மீன்தொட்டி
வாளி
தட்டு
தண்ணீர்புட்டி
அப்பா என் அண்ணனிடம் _______________ கொடுத்தார்.
சாவியை
சாவிக்கொத்தை
விளையாட்டுப்பொருளை
கேக்கை
இது சிங்கப்பூரின் தேசிய ______________.
சின்னம்
வழி
கீதம்
கொடி
அன்று ___________ திருவிழா.
தீபாவளி
தமிழ்ப் புத்தாண்டு
பொங்கல்
தைப்பூசத்
அப்பா அம்மாவுக்கு _______________ வாங்கித் தந்தார்.
மலர்கள்
மலர்க்கொத்து
மல்லிகை
தாமரை
எனக்கு _______________ பாடல் கேட்க விருப்பம்.
ஒலிபெருக்கியில்
தொலைபேசியில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
இது தங்கையின் __________________.
கொலுசு
சங்கிலி
வளையல்
ஒட்டியாணம்
அன்று வெயிலாக இருந்தது. அதனால், என் அக்கா _________________ அணிந்துகொண்டார்.
செருப்பு
மூக்குக்கண்ணாடி
காலணி
தொப்பி
__________ கடித்தால் நமக்கு டெங்கிக் காய்ச்சல் வரும்.
கொசு
ஈ
ஈசல்
கரப்பான்பூச்சி
என்னுடன் பேச இந்த _________________ எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள்.
தொலைக்காட்சி
தொலைநோக்கி
தொலைபேசி
வானொலி
