NEW
Font size
S
M
L
XL
Worksheetsபெயர்ச்சொல்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விணோஷ்னி ---------- மீன் வாங்கினாள்.
a)
சந்தையில்
b)
கடையில்
c)
சாலையில்
d)
திடலில்
2.
செடி ------------- சுபனின் பொழுதுபோக்காகும்.
a)
வெட்டுதல்
b)
நடுதல்
c)
வாங்குதல்
d)
மிதித்தல்
3.
------------ எழுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
a)
மாலையில்
b)
அதிகாலையில்
c)
இரவில்
d)
நடு இரவில்
4.
ஐயை மாணவர்களுக்கு ----------- வெட்டிக் கொடுத்தார்.
a)
மிட்டாய்
b)
அணிச்சல்
c)
இன்னட்டு
d)
வெதுப்பி
5.
திருடர்கள் வீட்டின் ----------- உடைத்து உள்ளே நுழைந்தனர்.
a)
அலமாரியை
b)
சுவரை
c)
கதவை
d)
கூரையை
6.
முகுந்தன் தன் ----------உள்ள கடமை அட்டவணையைப் பின்பற்றி நடப்பான்.
a)
வீட்டில்
b)
வகுப்பறையில்
c)
திடலில்
d)
உணவகத்தில்
Reset
