wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SSA 2018

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
இப்பயிற்சியின் மையக் கருத்து என்ன?
a)
கற்றல் விளைவுகள்
b)
மதிப்பீடு
c)
பாடத்திட்டம் 
d)
கணினி
2.
தற்பொழுது பின்பற்றப்படும் NCF எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a)
2009
b)
2005
c)
2012
d)
2016
3.
அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a)
2005
b)
2010
c)
2009
d)
2012
4.
இப்பயிற்சியில் எந்த தேர்வு முடிவுகளை விவாதித்தோம்?
a)
NMMS
b)
TRUST
c)
NTSE
d)
NAS
5.
இப்பயிற்சி வழங்கும் திட்டம் எது?
a)
SSA
b)
RMSA
c)
DIET
d)
OTHERS
6.
a2 + b2 = c2 என்பது யார் கூற்று?
a)
இராமானுஜர் 
b)
பிதாகரஸ் 
c)
தேல்ஸ்
d)
காஸ்
7.
7 செ.மீ ஆரமுள்ள  வட்டத்தின் பரப்பளவு என்ன?
a)
154 cm2
b)
144 cm2
c)
1078 cm2
d)
44 cm2
8.
பின்வருவனவற்றுள் விகிதமுறா எண் எது?
a)
22/7
b)
3.14
c)
0
d)
π
9.
படத்தின் தீர்வு என்ன?
a)
6/20
b)
8/15
c)
10/12
d)
5/9
10.
வர்க்க எண்ணாகவும் கன எண்ணாகவும் உள்ள சிறிய ஈரிலக்க எண் எது?
a)
16
b)
25
c)
64
d)
81