NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதில் எது உணர்ச்சி வாக்கியம்?
a)
என் பெயர் மாலா.
b)
நேற்று மழை பெய்தது.
c)
ஐயோ! பாம்பு!
d)
உன் அப்பா யார்?
2.
இதில் எது வினாச் சொல்?
a)
அவன்
b)
முத்து
c)
யார்
d)
நீ
3.
இதில் எது சுட்டெழுத்து
a)
அது
b)
அம்மா
c)
பாடம்
d)
வானம்
4.
ஒருமைக்கு ஏற்ற பன்மையை எழுதுக.
பணம்
பணம்
a)
பணங்கள்
b)
பணக்கள்
c)
பணந்கள்
d)
பணம்கள்
5.
கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற சந்தச்சொல் எது?
தேடு
தேடு
a)
தாள்
b)
காடு
c)
நான்
d)
மாலை
6.
இதில் எது சேய்மைச்சுட்டு?
a)
இது
b)
உங்கு
c)
அவன்
d)
இவை
7.
இதில் எது அண்மைச்சுட்டு?
a)
இங்கு
b)
அங்கு
c)
அணில்
d)
உவன்
8.
நடுவில் உள்ள பொருளைக் குறிப்பது என்ன சுட்டு?
a)
அண்மைச்சுட்டு
b)
நடுச்சுட்டு
c)
சேய்மைச்சுட்டு
d)
மாறாச்சுட்டு
9.
'ஆ' என்பது என்ன எழுத்து?
a)
வினாவெழுத்து
b)
சந்தம்
c)
ஆச்சரியம்
d)
வியப்பு
10.
இதில் எது வினா வாக்கியம்?
a)
அவனா உன் தம்பி?
b)
என் பெயர் கபிலன்.
c)
ஐயோ! வலிக்கிறதே!
d)
இஃது என் வீடு.
Reset
