Worksheetsவினாக்குறி
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
வினாக்குறி என்றால் என்ன?
a)
வினாக்குறி ஒரு கருத்தைக் கூற்றை வெளிப்படுத்த உதவும்.
b)
வினாக்குறி பல வாக்கியங்களை இணக்க உதவும்.
c)
வினாக்குறியை ஒரு வினா வாக்கியத்தின் இறுதியில் இட வேண்டும்.
2.
கீழுள்ளவற்றில் எது வினாக்குறியாகும்?
a)
,
b)
?
c)
.
d)
!
3.
நேற்று நீ சந்தைக்குச் சென்று துணிகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் பலூன்கள் வாங்கினாயா?
மேலுள்ள வாக்கியத்தில் எது வினாக்குறி என்று தெரிவு செய்க.
a)
,
b)
?
4.
கீழுள்ளவற்றில் எந்த வாக்கியத்தில் வினாக்குறி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
a)
பாரதி கன்னம்மா பாடலை அருமையாகப் பாடினார்?
b)
மின்விலக்கை கண்டுபிடித்தவர் தொமஸ் அல்வா எடிசன் ஆவார்?
c)
அம்மா சந்தையில் காய்கறிகள், மிட்டாய்கள், தளவாட ஆகிய பொருள்கள் வாங்கினார்?
d)
உன் எதிர்கால ஆசை என்ன?
5.
கீழே கொடுக்கப்பட்ட நிறுத்தக்குறிகளில் எது வினாக்குறியாகும்?
a)
.
b)
!
c)
?
d)
,
100 %
