wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல்

Total questions: 16

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மெய் எழுத்துகள் எத்தனை ?

a)

12

b)

16

c)

18

d)

6

2.

ஆய்த எழுத்து என்றால் என்ன ?

a)

b)

c)

d)

3.

உயிர் எழுத்து எத்தனை ?

a)

21

b)

12

c)

18

d)

7

4.

உயிர் எழுத்துகளின் வகைகள் யாவை ?

a)

குறில், நெடில்

b)

குறில், உயிர்குறில்

c)

உயிர்நெடில், உயிர்குறில்

d)

நெடில், உயிர்நெடில், உயிர்குறில்

5.

உயிர்மெய் எழுத்துகள் எத்தனை ?

a)

247

b)

214

c)

216

d)

108

6.

எது உயிர்மெய் எழுத்து ?

a)

க்

b)

c)

d)

கு

7.

எது மெய் எழுத்துகள் மற்றும் அதன் சரியான வகை ?

a)

வல்லினம் - க், ச், ட், த், ப், ர்

b)

வல்லினம் - க், ச், ட், ய், ர், ல்

c)

மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்

d)

இடையினம் - ங், ஞ், ண், ய், ர், ல்

e)

இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்

8.

குறில் மற்றும் நெடில் எழுத்துகள் எத்தனை ?

a)

குறில் - 7

நெடில் - 12

b)

குறில் - 6

நெடில் - 5

c)

குறில் - 5

நெடில் - 6

d)

குறில் - 5

நெடில் - 7

9.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

247

b)

216

c)

217

d)

244

10.

எது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ?

a)

கு, தொ

b)

கூ, தோ

c)

அ, இ

d)

க், ய்

11.

திணை எத்தனை வகைப்படும் ? அவை ?

a)

2 - ஆண்திணை , பெண்திணை

b)

3 - ஆண்திணை , பெண்திணை , பலர்திணை

c)

2 - உயர்திணை, அஃறிணை

d)

2 - உயர்திணை , உயிரில்லாதிணை

12.

எது அஃறிணை பொருள்கள் ?

a)

கரடி , செடி , புத்தகம் , ஆடை

b)

மேசை , நாற்காலி, மாணவன், முயல்

c)

அப்பா, அம்மா, கலையரசி, ஆசிரியர்

d)

அரசன், மரம், புலி, மயில்

13.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?

a)

5

b)

6

c)

7

d)

12

14.

அன்பு, கருமை, உயரம்.

இவை எல்லாம் ..................... ஆகும்.

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

தொழிற்பெயர்

15.

எது சினைப்பெயர் ?

a)

மாமா

b)

பழம்

c)

இலை

d)

பள்ளி

16.

பொருட்பெயர் என்பது ஒரு பொருளின் ....... குறிப்பது.

a)

காலத்தைக்

b)

தொழிலைக்

c)

பெயரைக்