wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3- கேள்விகளுக்குச் சரியான வாக்கியத்தில் பதில் கூறுவர்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாறன் கடைக்குச் சென்றான்.

a)

மாறன் எப்பொழுது சென்றான்?

b)

மாறன் எங்குச் சென்றான்?

c)

மாறன் எப்படி சென்றான்?

2.

வாகனம் சாலை ஓரத்தில் நின்றது.

a)

வாகனம் எப்படி நின்றது?

b)

வாகனம் எங்கு நின்றது?

c)

வாகனம் ஏன் நின்றது?

3.

பாடம் செய்யாத மாணவரை ஆசிரியர் தண்டித்தார்.

a)

ஆசிரியர் எப்படி மாணவரைத் தண்டித்தார்?

b)

ஆசிரியர் எப்பொழுது மாணவரைத் தண்டித்தார்?

c)

ஆசிரியர் யாரைத் தண்டித்தார்?

4.

குரங்கு மரத்தின் மேல் தன் குட்டிக்குப் பால் கொடுத்தது.

a)

குரங்கு எங்குத் தன் குட்டிக்குப் பால் கொடுத்தது?

b)

குரங்கு ஏன் தன் குட்டிக்குப் பால் கொடுத்தது?

c)

குரங்கு எப்படி தன் குட்டிக்குப் பால் கொடுத்தது?

5.

மதம் பிடித்த யானை மக்களைத் தாக்கியது.

a)

மதம் பிடித்த யானை ஏன் தாக்கியது?

b)

மதம் பிடித்த யானை எப்படி தாக்கியது?

c)

மதம் பிடித்த யானை யாரைத் தாக்கியது?

6.

பவித்ராவின் தோழி வெளிநாட்டில் வசிக்கிறாள்.

a)

பவித்ராவின் தோழி எப்படி வசிக்கிறாள்?

b)

பவித்ராவின் தோழி எங்கு வசிக்கிறாள்?

c)

பவித்ராவின் தோழி யாருடன் வசிக்கிறாள்?