Worksheetsஅன்று, இன்று, என்று
Total questions: 10
Worksheet time: 5mins
அன்று + சந்தித்தேன் =
அன்று சந்தித்தேன்
அன்றுச் சந்தித்தேன்
அன்றுச்சந்தித்தேன்
அன்று சந்தித்தேன்
இன்று + சாய்ந்தது
இன்றுசாய்ந்தது
இன்றுச்சாய்ந்தது
இன்றுச் சாய்ந்தது
இன்று சாய்ந்தது
என்று + சோதனை?
என்றுச்சோதனை
என்றுச் சோதனை
என்று சோதனை
என்றுசோதனை
“தலகாணி என்ற பேச்சு வழக்குச் சொல்லைத் தலையணை எனச் சரியாகக் கூற வேண்டும்,” _____________________ போதித்தார் ஆசிரியர்.
அன்றுக்
என்று
அன்று
இன்று
____________________________ பெய்த அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டது.
இன்றுப்
என்று
அன்று
இன்று
கீர்த்தனா, ______________________ செடியில் மலர்ந்த மல்லிகை மலர்களைப் பறித்தாள்.
என்று
அன்று
இன்று
இன்றுக்
___________________ கட்டிய பாழடைந்த கட்டடம் சரிந்து விழுந்தது.
என்றுக்
இன்று
என்று
அன்று
“ சமைத்த உணவை மோந்து பார்க்காதே,” என அம்மா ____________________ சொன்னார்.
இன்றுச்
அன்றுச்
என்று
அன்று
“நீங்கள் செய்த உதவிக்கு நான் ________________ கைம்மாறு செய்வேன்?” என அப்பெரியவர் புலம்பினார்.
இன்று
என்று
அன்று
இன்றுக்
அக்காள் ______________________ சமைத்த கீரைக் கறியை நாங்கள் மாலையில் சுவைத்து உண்டோம்.
இன்று
என்று
அன்று
என்றுச்
