wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செயப்படுபொருள்

Total questions: 12

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

கவிதா ஓவியம் வரைந்தாள்.

a)

கவிதா

b)

ஓவியம்

c)

வரைந்தாள்

2.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

கவியரசன் புற்களை வெட்டினான்.

a)

வெட்டினான்

b)

கவியரசன்

c)

புற்களை

3.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

மீனவர்கள் வலையை வீசினார்கள்.

a)

வீசினார்கள்

b)

மீனவர்கள்

c)

வலையை

4.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

யானை கரும்பைத் தின்றது.

a)

கரும்மைத்

b)

யானை

c)

தின்றது

5.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

தம்பி பந்தை உதைத்தான்.

a)

உதைத்தான்

b)

பந்தை

c)

தம்பி

6.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

கபிலன் புத்தகம் வாங்கினான்.

a)

புத்தகம்

b)

வாங்கினான்

c)

கபிலன்

7.

வாக்கியத்தில் செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

தேன்மொழி மலர்மாலை தொடுத்தாள்.

a)

தொடுத்தாள்

b)

தேன்மொழி

c)

மலர்மாலை

8.

சரியான செயப்படுபொருளைத் தேர்வு செய்க.

திருவள்ளுவர் ___________________ இயற்றினார்.

a)

ஆசிரியர்

b)

திருக்குறள்

c)

பந்து

9.

சரியான செயப்படுப்பொருள் கொண்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

மாலவிகா நட்டாள்.

b)

மாலவிகா செடி நட்டாள்.

10.

சரியான செயப்படுப்பொருள் கொண்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

அருணன் பழச்சாறு அருந்தினான்.

b)

அருணன் அருந்தினான்.

c)

அருந்தினான் அருணன்

11.

சரியான செயப்படுப்பொருள் கொண்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

கீதா பறித்தாள்

b)

கீதா மலர்களைப் பறித்தாள்

12.

சரியான செயப்படுப்பொருள் கொண்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

சிங்கம் தேடி அலைந்தது.

b)

சிங்கம் உணவு தேடி அலைந்தது.