NEW
Font size
Worksheetsஇடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
Total questions: 16
Worksheet time: 8mins
தொடக்க இடைக்கால இந்திய வரலாற்றின் காலம் _________________________
கி. பி. 700 - கி. பி. 1200
கி. பி. 600 - கி. பி. 1200
கி. பி. 700 - கி. பி. 1300
கி. பி. 800 - கி. பி. 1200
பின் இடைக்கால இந்திய வரலாற்றின் காலம் _________________________
கி. பி. 1100 - கி. பி. 1700
கி. பி. 1200 - கி. பி. 1600
கி. பி. 1200 - கி. பி. 1700
கி. பி. 1100 - கி. பி. 1700
இடைக்கால இந்திய வரலாற்றை அறிய உதவாத சான்று
செப்புப்பட்டையங்கள்
நினைவுச் சின்னங்கள்
கல்வெட்டுகள்
ஆடைகள்
ஔரங்க சீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவரின் பெயர் என்ன?
இபன் பதூதா
மார்கோபோலோ
மொராக்கோ
காஃபிகான்
எந்த ஒன்று முதல் நிலை சான்று அல்ல?
நினைவுச் சின்னம்
செப்புப்பட்டையம்
பொறிப்புகள்
இலக்கியங்கள்
எந்த ஒன்று இரண்டாம் நிலை சான்று அல்ல?
சுய சரிதைகள்
கல்வெட்டுகள்
நிகழ்வுப்பகுதிகள்
இலக்கியங்கள்
இதில் எது நினைவுச்சின்னம் அல்ல?
பொறிப்புகள்
கோவில்கள்
கல்லறைகள்
கோபுரங்கள்
இதில் எது நினைவுச்சின்னம்?
பொறிப்புகள்
கோவில்கள்
ஸ்தூபிகள்
கல்லறைகள்
எந்த அரசர் இந்தியாவின் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
மார்கோபோலோ
இபன் பதூதா
யுவான் சுவாங்
துக்ளக்
நிக்கோலோகோண்டி எந்த ஆண்டில் விஜயநகர் வந்தார்?
கி.பி 1430
கி.பி 1420
கி.பி 1490
கி.பி 1450
இபன் பதூதா வருகை புரிந்த நகரம் எது?
விஜய நகர்
தூத்துக்குடி
தர்மபுரி
முசிறி
மார்கோபோலோ இந்தியாவிற்கு வருகை புரிந்த துறைமுகம் எது?
விசாகபட்டினம்
முசிறி
காயல்பட்டினம்
தொண்டி
எந்த நூற்றாண்டில் இபன் பதூதா வட ஆப்பிரிக்காவின் எகிப்தை அடைந்தார்?
11ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
15அம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
ஒரு ஜிட்டல் எத்தனை குண்டுமணிகளை கொண்டுள்ளது?
3.1
3.7
3.4
3.6
இபன் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்த பயணி?
மொராக்கோ
வெனிஸ்
சோமநாதபுரம்
இத்தாலி
கஜினி மாமூதின் இந்தியாவில் எத்தனை ஆண்டு இருந்தார்?
9 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
