wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம்

Total questions: 13

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

வரைந்தான்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

ஓடுவான்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

அப்பா புத்தகம் வாசித்தார்.

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்

4.

பறவைகள் பறக்கின்றன.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

5.

குழந்தை அழுகிறது.

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

6.

மாணவர்கள் விளையாடுகின்றனர்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

7.

அம்மா வாசலில் கோலம் போடுவார்.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

8.

ஆசிரியர் பாடம் போதித்தார்.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

9.

மழை பெய்தது.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

10.

மழை பெய்கிறது.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

11.

மழை பெய்யும்.

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

12.

மாடுகள் புல் மேய்கின்றன.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

13.

குதிரை ஓடியது.

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்