NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 2 பாடம் 21
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆற்றில் வருவது ___________
a)
வெள்ளம்
b)
வெல்லம்
c)
வெல்ளம்
d)
வெள்லம்
2.
சூரியன் உதிப்பது ___________
a)
காலை
b)
காளை
c)
கலை
d)
களை
3.
ஆற்றின் ஓரம்__________
a)
கரை
b)
கறை
c)
தரை
d)
தறை
4.
மரத்தில் காய்ப்பது _________
a)
புலி
b)
புளி
c)
புழி
d)
மூன்றும் தவறு
5.
நிமிர்ந்து நிற்பது _________
a)
மழை
b)
மளை
c)
மலை
d)
மூன்றும் சரி
6.
நிலவு _________ தரும்.
a)
ஒலி
b)
ஒளி
c)
ஒழி
d)
தவறு
7.
தென்னை __________ உயரமானது
a)
மறம்
b)
மரம்
c)
இலை
d)
கீற்று
8.
மாதத்தில் ஒன்று _________
சுவற்றில் அடிப்பது ___________
a)
ஆனி,ஆணி
b)
ஆணி,ஆனி
c)
இரண்டும் சரி
d)
இரண்டும் தவறு
9.
சுவரில் இருப்பது____________
கல்வி தருவது _____________
a)
பல்லி,பள்ளி
b)
பள்ளி,பல்லி
c)
இரண்டும் சரி
d)
இரண்டும் தவறு
10.
வானத்தின் நிறம் ___________
a)
நீளம்
b)
நீலம்
c)
நீழம்
d)
மூன்றும் தவறு
Reset
