Worksheetstamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இது நான் பயிலும் ______________.
a)
பல்லி
b)
பள்ளி
c)
பழ்ழி
2.
சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( நாடகம்)
a)
நாடு
b)
நாடகங்கள்
c)
நாடகம்கள்
3.
நீ _______________ வசிக்கிறாய்?
a)
என்ன
b)
எது
c)
எங்கு
4.
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஔவையார்
c)
திருவள்ளுவர்
5.
வ் + ஓ =
a)
வே
b)
வொ
c)
வோ
6.
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
a)
மீன்கள்
b)
அழகிய மீன்
c)
நீந்தும் மீன்
7.
இதி எது உயிர் எழுத்து அல்ல?
a)
ஆ
b)
இ
c)
ஒ
d)
க
8.
ஊ_சல்
a)
ண்
b)
ஞ்
9.
எ_
a)
லி
b)
ளி
10.
_து
a)
க
b)
கா
100 %
