Worksheetsபாரதியார் & பாரதிதாசன்
Total questions: 10
Worksheet time: 5mins
பாரதியார் பிறந்தநாள் எது?
ஏப்ரல் 24, 1890
ஜனவரி 10, 1880
டிசம்பர் 11, 1882
ஆகஸ்ட் 24,1882
இவற்றுள் எது பாரதியின் படைப்பு அல்ல.
பகவத் கீதை
பாஞ்சாலி சபதம்
பெண் வாழ்க
பாரதி அறுபத்தாறு
பாரதிதாசன் இயற்பெயர் யாது
கனகசுப்புரத்தினம்
பாவேந்தர்
தாசன்
பாரதிதாசன்
பாரதிதாசன் பாரதியார் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்
சரி
பிழை
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம்
சரி
பிழை
பாரதிதாசன் எழுதிய படைப்புகள் எத்தனை
68
86
33
42
"சின்ன சிறு கிழியே கண்ணம்மா" எனும் பாடல் பாரதியார் பாடியது அல்ல.
சரி
பிழை
பாரதியார் மற்றும் பாரதிதாசன் இருவரும் இலக்கிய உலகில் கால்தடம் பதித்தவர்கள்
சரி
பிழை
பாரதியார் எழுதிய சில நூல்கள் தடைச்செய்யப்பட்டன
சரி
பிழை
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்ற வரிகளை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
