Worksheetsவாசிப்பு
Total questions: 6
Worksheet time: 5mins
1.மனிதர்கள் வாழும் பகுதியில் காணப்படும் பறவை எது ?
கிளி
புறாக்கள்
சிங்கம்
காகம்
காகங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகள் யாவை?
ஓற்றுமை, கோபம், கூடி வாழ்தல்
ஒற்றுமை, அன்பு, கூடி வாழ்தல்
கவலை, அச்சம், கூடி வாழ்தல்
கோபம், உதவுதல், கூடு வாழ்தல்
மனிதர்களாகிய நாம் யாரை மதித்துப் போற்ற வேண்டும் ?
உடன்பிறப்பு, பறவைகள், நண்பர்கள்.
உடன்பிறப்பு, நண்பர்கள் என அனைவரையும்.
தாவரங்கள், சிங்கங்கள், மனிதர்கள்
தாத்தா, பாட்டி, அக்காள்
மனிதர்களைத் தவிர்த்து, எவற்றின் மீதெல்லாம் அன்பு பாராட்டலாம்?
இயற்கை, வளர்ப்புப் பிராணிகள், பூச்செடிகள் போன்றவற்றின் மீதும் அன்பு பாராட்டலாம்.
மீன்களின் மீது
குரங்கு, வாத்து, பறவை
இயற்கை, சிங்கம், புலுக்கள்
அன்பு காட்டுவதால் ஏற்படும் நன்மை யாவை?
இயற்கையைப் பேண இயலாது.
நல்ல மனித உறவை மேம்படுத்த இயலாது.
மனித நேயத்தை வளர்க்கலாம்.
நிறைய பணம் கிடைக்கும்.
மனித வாழ்வின் மிகச் சிறந்த அடித்தளம் எது ?
கோபம்
அன்பு
மகிழ்ச்சி
பொறுமை
