Free Printable Worksheets
Font size
More settings
பின்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது?
உலகியல் நூறு
பாவாணர் வரலாறு
கனிச்சாறு
மகபுகுவஞ்சி
சந்தக்கவிமணி அவர்களின் இயற்பெயர் என்ன?
தமிழழகனார்
நப்பூதனார்
சண்முகசுந்தரம்
அதிவீரராம பாண்டியன்
புளியின் வித்து இவ்வாறு அழைக்கப்படுகிறது----
கூலம்
கழி
விதை
காழ்
பின்வருவனவற்றுள் இரா.இளங்குமரனார் இயற்றிய நூல் எது?
நைடதம்
பாப்பாபாட்டு
பள்ளிபறவைகள்
தேவநேயம்
கார்டிலா என்னும் நூல் ------------ வடிவில் அச்சிடப்பட்டுள்ளது?
கிரேக்க வரி
போர்ச்சுகீசிய வரி
ரோமன் வரி
தமிழ் வரி
View all
10 questions
kuiz tatabahasa bahasa tamil tingkatan 2
Worksheet
•
1st - 12th Grade
ஜெயகாந்தம் (பகுதி-2)
10th Grade
6 questions
இலக்கிய மன்றம்
6th - 10th Grade
வினாடிவினா 20-07-2023
வினாடிவினா-21-7-2023
5 questions
தமிழ் மொழி - மொழியணிகள் (ஆண்டு 4)