wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சினைப்பெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராமு மாட்டுப் பொங்கலன்று ,மாட்டின் --------------- சாயம் பூசினான்.

a)

கொம்புக்கு

b)

தலைக்கு

c)

வாலுக்கு

d)

உதட்டுக்கு

2.

அம்மா தங்கை ----------------------கொலுசு அணிந்து விட்டார்.

a)

வாயில்

b)

காலில்

c)

உடலில்

d)

கையில்

3.

வாழை -------------------உணவு பரிமாறலாம்.

a)

பூவில்

b)

பழத்தில்

c)

தண்டில்

d)

இலையில்

4.

மாலா ---------------------பறித்து தலையில் சூடினாள்.

a)

மரம்

b)

பூக்களை

c)

இலை

d)

பழம்

5.

கலா தன் அம்மாவின் ------------------------------------தங்க வளையல்களை அணிவித்தாள்.

a)

வாய்

b)

தலை

c)

கையில்

d)

கண்

6.

செம்பருத்தி -----------------------------நம் நாட்டின் தேசிய மலராகும்.

a)

காய்

b)

பழம்

c)

மலர்

d)

மாலை

7.

தென்னை மரத்துக்கு சல்லி -------------------------------அதிகம்.

a)

காய்

b)

கனி

c)

வேர்

d)

இலை

8.

அப்பா தோட்டத்தில் --------------------------------------------------நட்டார்.

a)

செடிகள்

b)

வேர்

c)

கனி

d)

பலம்

9.

நாய் நன்றியுடன் ------------------------------------------------ ஆட்டியது.

a)

தலை

b)

வாலை

c)

கை

d)

வாய்

10.

ஓட்டகத்திற்கு ------------------------------------------உண்டு.

a)

திமில்

b)

கை

c)

முள்

d)

இறக்கை