wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக

a)

நெட்டை

b)

குட்டை

2.

தடித்த என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக

a)

மெலிந்த

b)

சிறிய

3.

ஆண்பாலைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக

a)

திருடன்

b)

கமலா

4.

பலர்பாலைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக

a)

மீன்கள்

b)

மாணவர்கள்

5.

சரியான காலப் பெயரைக் கண்டுபிடி

a)

மரம்

b)

வெள்ளிக் கிழமை

6.

சரியான சினைப் பெயரைக் கண்டுபிடி

a)

தலை

b)

ஓடுகிறான்

7.

உவமைத் தொடரை நிறைவு செய்க.

__________ பூனையும் போல.

a)

புலியும்

b)

எலியும்

8.

உவமைத் தொடரை நிறைவு செய்க.

காந்தம் _________ கவர்வது போல.

a)

பலகையைக்

b)

இரும்பைக்

9.

பழமொழியை நிறைவு செய்க

அழுத _______________ பால் குடிக்கும்.

a)

பிள்ளை

b)

குழந்தை

10.

பழமொழியை நிறைவு செய்க

___________________ கூடி வாழ்

a)

ஊருடன்

b)

மக்களுடன்