wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விடையைப் பூர்த்திச் செய்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எந்த விலங்கு தன் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள கொழுப்பு படலத்தைக் கொண்டுள்ளது

a)

பனிக்கரடி

b)

பெங்குவின்

c)

காட்டெருமை

d)

ஒட்டகம்

2.

கடுமையான தட்ப வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்க விலங்குகள் கீழ்க்காணும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளன. ஒன்றைத் தவிர

a)

திமில்

b)

கொழுப்புப் படலம்

c)

தடித்த உரோமம்

d)

இடம் பெயர்தல்

3.

🐧 இவ்விலங்கு எவ்வாறு தன்னைக் கடுமையான தட்ப வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கிறது.

a)

கொழும்புப் படலம்

b)

சேற்றில் புரளுதல்

c)

தடித்த உரோமம

d)

திமில்

4.

இவற்றுள் எந்த விலங்குகள் சேற்றில் புரளுவதன் வழி தன் உடலைக் குளுமைப்படுத்துகின்றன?

a)

a) பனிக்கரடி,

b) வடதுருவ நரி

b)

a)கொக்கு

b) திமிங்கிலம்

c)

a) காண்டா மிருகம்

b) எருமை

5.

ஒட்டகம் _________ கொழுப்பு வடிவில் உணவையும் தன் திமிலில் சேமிக்கிறது.

a)

காற்றையும்

b)

நீரையும்