wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்கின் சிறப்பு தன்மைகள் 5.1.1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்காணும் விலங்கைப் போல தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு விலங்கின் நடவடிக்கையைக் காட்டுகிறது.

a)

மான்

b)

காண்டா மிருகம்

c)

முதலை

d)

குதிரை

2.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

3.

அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

சுருண்டு கொள்ளுதல்

c)

உடல் நிறத்தை மாற்றுதல்

d)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்

4.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

5.

முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கடலாமை

b)

முதலை

c)

வெட்டுக்கிளி

d)

தவளை

6.

இவ்விலங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின் கிளைகளில் மறைந்து கொள்ளுதல்

b)

எதிரிகளைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழ்தல்

d)

கூர்மையான நகமும் பற்களும் கொண்டிருத்தல்

7.

இவ்விலங்கு எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள எவ்வகை சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது?

a)

உறுதியான ஓடு

b)

கூர்மையான முட்கள்

c)

விஷம்

d)

கொம்பு

8.

எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள உடலிலிருந்து கறுப்பு மையை வெளியேற்றும் உயிரினம் எது?

a)

பல்லி

b)

முதலை

c)

கணவாய்

d)

நண்டு

9.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தன் உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளு ஆற்றல் கொண்ட விலங்கு எது?

a)

ஓணான்

b)

அழுங்கு

c)

நத்தை

d)

பெங்குவின்

10.

முடைவளிமா எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துகொள்கின்றது?

a)

வேகமாக ஓடுதல்.

b)

சுருண்டு கொள்ளுதல்.

c)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்

d)

துற்நாற்றம் வெளியிடுதல்.