NEW
Font size
WorksheetsTamil Quiz 3
Total questions: 20
Worksheet time: 10mins
நாய் திருடனைப் பார்த்து ________________.
குரைக்கின்றன
குரைக்கிறது
செடி கொடிகள் காற்றில் ________________.
அசைகிறது
அசைகின்றன
மாடுகளுக்கு நான்கு கால்கள் _________________.
இருக்கின்றன
இருக்கிறது
பாம்பு ஊர்ந்து ________________.
செல்கிறது
செல்கின்றன
குதிரைகள் வேகமாக _________________.
ஓடுகிறது
ஓடுகின்றன
மலர் _________________________ தூக்கி குப்பைகூடையில் போட்டாள்.
குப்பையை
குப்பையில்
_________________________தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.
முதியவரை
முதியவரின்
மணியன் தன் _________________________ பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார்.
பிள்ளைகளை
பிள்ளைகளுடன்
அனிதா _________________________ இரை போடுகிறாள்.
மீன்களுக்கு
மீன்களை
ரகுமான் _________________________ பேனாவை எடுக்கிறான்.
பெட்டியுடன்
பெட்டியிலிருந்து
அம்மா _______________________ நிற ஆடையை விரும்பி அணிவார்.
நீல
நீள
கிளியின் _________________________________ கூர்மையாக இருக்கிறது
அழகு
அலகு
அம்மா மீன் குழம்பு வைக்க _________________________________ கரைத்தார்.
புலி
புளி
கடல் _________________________________ மேல் எழுவதைப் பார்க்க எனக்கு பிடிக்கும்.
அழை
அலை
வீரன் _________________________________ எடுத்துக்கொண்டு போருக்குச் சென்றான்.
வாளை
வாலை
___________________________ ஒன்று விலங்ககத்திலிருந்துத் தப்பிச் சென்றது.
புளி
புலி
தீபாவளியை முன்னிட்டு வீட்டில் வண்ண விளக்குகளால் ___________________________ நிறைந்து காணப்பட்டது
ஒலி
ஒளி
சுவரில் நிறைய ___________________________ இருந்தன.
பல்லிகள்
பள்ளிகள்
கேளிக்கைச் சந்தையில் சோளப் ___________________________ விற்கப்பட்டது.
பொறி
பொரி
பெண்கள் அருமையாக ___________________________ சமைப்பார்கள்.
கறி
கரி
