NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
a)
உற்றறிதல்
b)
வகைப்படுத்துதல்
c)
முன் அனுமானம்
d)
தொடர்பு கொள்ளுதல்
2.
எந்த அறிவியல் செயற்பாங்கில் பார்த்தல்,சுவைத்தல்,தொடுதல்,கேட்டல் ஆகிய ஐம்புலன்களின் துணை கொண்டு சூழலுக்கு ஏற்பத் தகவலைத் திரட்டலாம்?
a)
ஊகித்தல்
b)
உற்றறிதல்
c)
வகைப்படுத்துதல்
d)
முன அனுமானம்
3.
எது இரு சுவாச உறுப்பைக் கொண்ட விலங்கு ?
a)
கோழி
b)
ஆடு
c)
தவளை
d)
மண் புழு
4.
கீழ்க்காண்பனவற்றுள் சரியான கூற்று எது?
a)
உள்ளிழுக்கும் காற்றில் அதிக கரிவளி உள்ளது.
b)
வெளியிடும் காற்றில் அதிக கரிவளி உள்ளது.
c)
வெளியிடும் காற்றில் அதிக உயிர்வளி உள்ளது.
d)
உள்ளிழுக்கும் காற்றில் அதிக நீராவி உள்ளது.
5.
எது சரியான இணை?
a)
சிறுநீரகம் - வியர்வை
b)
தோல் - சிறுநீர்
c)
நுரையீரல் - கரிவளி
d)
சிறுநீரகம் - நீராவி
Reset
