Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
1. தாவரங்கள் எப்படி உணவு தயாரிக்கின்றன?
நீர் மூலம்
வேர் மூலம்
ஒளிச்சேர்க்கையின் மூலம்
2. தாவரத்தின் வேர்ப்பகுதி எதை நோக்கித் தூண்டப்படுகிறது ?
சூரியஒளி
நீர்
தொடும் தூண்டல்
3. தாவரத்தின் துளிர் மற்றும் இலைப்பகுதிகள் ----------------தூண்டப்படுகிற்து.
நீர்
சூரிய ஒளி
புவி ஈர்ப்புத் தூண்டல்
4. தாவரங்கள் சூரிய ஒளி, கரிவளி,நீர்--------------ஆகியவற்றின் துணையுடன் உணவு தயாரிக்கின்றன.
உணவு
உரம்
பச்சையம்
5. பச்சையம் தாவரத்தின் எந்த பகுதியில் உள்ளது ?
வேர்
இலை
கிளை
ஒளிச்சேர்க்கையின் வழி தாவரம் -----------உணவாகப் பெறுகின்றது?
சக்கரைப் பொருளை
பழங்களை
இலைகளை
7. ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் -----------------வெளியிடுகின்றது?
கரிவளி
உயிர்வளி
காற்று
8. எந்த தாவரத்தின் இலை தொடுதலுக்கு துலங்குகின்றன?
ரோஜா
மல்லிகை
தொட்டாற்சிணுங்கி
9. தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்-----------------கொடுக்கின்றன்.
நீர்
உணவு
பச்சையம்
10. தாவரங்கள் பூமியை------------தற்காக்கிறது.
குளிர்ச்சியிலிருந்து
வெப்பத்திலிருந்து
சூரிய ஒளியிலிருந்து
