NEW
Font size
Worksheetsதாவரம் 3
Total questions: 10
Worksheet time: 5mins
தாரவரங்களின் எப்பகுதி தூண்டுதலுக்கு ஏற்ப துலங்கவில்லை?
இலை
தண்டு
மலர்
செடியின் தளிர் எதை நோக்கி வளர்கின்றது?
சூரியன் ஒளி
நீர்
காற்று
தாவரத்தின் எந்தப் பாகம் புவி ஈர்ப்பு சக்தி மற்றும் நீரை நோக்கி துலங்குகின்றது?
தளிர்
மலர்
வேர்
தாவரத்தின் வேர் எதை நோக்கி துலங்குகின்றது?
நீர்
காற்று
சூரிய ஒளி
படத்தை உற்று நோக்கவும். தாவரத்தைப் பற்றிய உனது ஊகித்தல் எது?
தாவரத்தின் தளிர் நீருக்குத் துலங்குகிறது.
தாவரத்தின் தளிர் காற்றுக்குத் துலங்குகிறது.
தாவரத்தின் தளிர் சூரிய ஒளிக்குத் துலங்குகிறது.
இத்தாவரம் எத்தூண்டலுக்குத் துலங்குதல்?
தொடுதல்
காற்று
நீர்
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் _________________ பகுதியில் நடைபெறுகிறது.
வேர்
இலை
தண்டு
தளிர்
தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதன் காரணம் அதிலுள்ள ________ ஆகும்.
பச்சையம்
நீர்
வண்ணம்
கரிவளி
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் ___________ வெளியிடுகின்றது.
கரிவளி
நீராவி
உயிர்வளி
கஞ்சி
ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
நீர்
பச்சையம்
சூரிய ஒளி
கரிவளி
