wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உந்து விசை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பின்வரும் கூற்றுகளில் எது உந்து விசையைப் பற்றிய சரியான கூற்றாகும்?

a)

உந்து விசை மிக உபயோகமானது.

b)

உந்து விசையை நாம் காணவும் உணரவும் முடியும்.

c)

உந்து விசையைக் காண இயலாது,ஆனால் உணர முடியும்.

d)

உந்து விசைக்கு கன அளவு உண்டு.

2.

உந்து விசையின் மூன்று வகைகள்

a)

தள்ளுவது, ஓடுவது, உட்காருவது

b)

தள்ளுவது , இழுப்பது, உராய்வு

c)

மீன் பிடித்தல், சாப்பிடுதல், தூங்குதல்

d)

ஆடுதல், ஓடுதல், சுவாசித்தல்

3.

பின்வருபனவற்றுள் சரியானது எது?

a)

பந்தை உதைத்தல் - இழுத்தல்

b)

விசையை அழுத்துதல் - தள்ளுதல்

c)

கொடியை ஏற்றுதல் - தள்ளுதல்

d)

காகிதத்தில் எழுதுதல் - இழுத்தல்

4.

கீழ்க்காண்பணவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல?

a)

பொருளின் வடிவத்தில் மாற்றம்

b)

பொருளின் வேகத்தில் மாற்றம்

c)

பொருளின் அளவில் மாற்றம்

d)

பொருள் நகரும் திசையில் மாற்றம்

5.

உந்து விசையைப் பற்றிய சரியான கூற்றினைத் தெரிவு செய்க

i) இழுப்பதும் தள்ளுவதும் உந்து விசையே

ii) உந்து விசை பொருளை நகரச் செய்யும்

iii) உந்து விசையின் விளைவைப் பார்க்க இயலாது

iv) உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்

a)

i, ii, iv

b)

i, ii, iii

c)

i, iii, iv

d)

அனைத்தும்