wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 -பயிற்சி2 by R.GOKELAAVANI(SJKT LRG JAVA)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் கூற்று சுவாசத்தின் வீதத்தைப் பற்றியது :

ஒரு வேலையாள் ஓய்வாக இருக்கும் பொழுது, அவரின் சுவாசத்தின் வீதம் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 16 முறையில் அடங்கும்

வேலையாள் வேலையில் ஈடுப்படும் பொழுது, ஒரு நிமிடத்திற்கு சுவாசத்தின் வீதம் எவ்வளவு இருக்கும் ?

a)

8 முறை

b)

10 முறை

c)

15 முறை

d)

28 முறை

2.

ஏன் நிறைய மிருகங்கள் ‘ரவ்லெசியா’ பூவை நெருங்க பயப்படுகின்றன?

a)

ரவ்லெசியா பூ நாற்றத்தை வெளியாக்குவதால்

b)

அதன் அளவு பெரியதாக இருப்பதால்

c)

அதில் ஆபத்தான விஷம் இருப்பதால்

d)

அறுப்பை உருவாக்கும் சுனை இருப்பதால்

3.

படம், ஒரு மாணவன் 3 கோலி குண்டின் கொள்ளளவை அறிய மேற்கொண்ட ஆய்வினைக் காட்டுகின்றது.

5 கோலி குண்டின் கொள்ளளவை கணக்கிடுக.

a)

300cm3300cm^3

b)

300mm3300mm^3

c)

150cm3150cm^3

d)

150mm3150mm^3

4.

பின்வருவனவற்றுள் எது தரப்படுத்தப்பட்ட அளவின் பயன்பாட்டின் நோக்கமாகாது?

a)

ஒரே அளவான முடிவைப் பெருவதற்கு

b)

ஒரு பொருளின் நீளத்தைச் சரியாக அளப்பதற்கு

c)

போட்டியின் நேரத்தை நியாயமாக அளப்பதற்கு

d)

பொருட்களை பல வடிவங்களில் பெருவதற்கு

5.

படத்தில் உள்ள சம்பவம் ஒளியின் எந்த தன்மையை குறிக்கின்றது?

a)

ஒளி பிரதிப்பலிக்கின்றது

b)

ஒளி வளைகின்றது

c)

ஒளி விலகுகின்றது

d)

ஒளி நேர் கோட்டில் பயணிக்கின்றது

6.

பின்வருவனவற்றுள் எது பூமி தன் அச்சில் சுழலும் திசையைக் காட்டுகிறது?

a)

கிழக்கிலிருந்து மேற்கு திசையை நோக்கிச் சுழல்கிறது

b)

மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிச் சுழல்கிறது

c)

வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சுழல்கிறது

d)

தெற்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்கிறது

7.

முழு நிலவின்போது மீனவர்கள் அதிகளவில் கணவாய் மீன்களைப் பிடிப்பர். எந்த நிலவின் கலை

அதிகளவில் மீன் பிடிப்பதற்கு ஏற்றது?

a)

புது நிலவு

b)

வளர்பிறை

c)

பிறை நிலா

d)

பௌர்ணமி

8.

இரவு பகல் ஏற்படுவதன் காரணம்...

a)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

b)

நிலா தன் அச்சில் சுற்றிவருவதால்

c)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்.

d)

நிலவு பூமியைச் சுற்றி வருவதால்.

9.

பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்.

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு.

d)

விலங்கின் ஆற்றல்

10.

படம் தாவரம் எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

துர்நாற்றத்தை வெளியிடுகிறது.

b)

தொட்டவுடன் அதன் இலைகள் சுருங்கிக் கொள்கிறது.

c)

பசைத்தன்மைக் கொண்ட பாலை வெளியிடுகின்றது.

d)

தொட்டவுடன் அரிப்பை உண்டாக்கும் இலைகளைக் கொண்டிருக்கிறது.