Worksheetsபின்வரும் கேள்விகளை வாசித்துச் சரியான விடையைத் தெரிவு செய்க
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1...................மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும்.
a)
செடி
b)
மண்
c)
காற்று
2.
2.மனிதன் பார்ப்பதற்குப் பயன்படுத்தும் உடல் உருபு எது?
a)
காது
b)
மூக்கு
c)
கண்
3.
3.நாம் சுவாசிக்க ........................... தேவை.
a)
காற்று
b)
கண்
c)
உணவு
4.
4.நாம் குடிக்க, துணிகளைத் துவைக்க மற்றும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ............................... தேவை.
a)
உணவு
b)
நீர்
c)
வசிப்பிடம்
5.
5. ................ நாம் வளர்வதற்கும்,சக்தியைக் கொடுப்பதற்கும் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கும் தேவைப்படுகிறது.
a)
உணவு
b)
வீடு
c)
காற்று
6.
6.மனிதர்கள் தங்களை ஆபத்திலிருந்தும் மழை மற்றும் கடும் வெயிலிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள .................. தேவைப்படுகிறது.
a)
காற்று
b)
வசிப்பிடம்
c)
உணவு
7.
7.மனிதர்கள் அடிப்படைத் தேவையின்றி உயிர் வாழ .................... .
a)
முடியும்
b)
முடியாது
100 %
