NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒருமை பன்மை
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கரம் என்ற ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல் என்ன
a)
கரங்கள்
b)
கரம்கள்
2.
மாம்பழம் என்ற சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்யவும்
a)
மாம்பழம்கள்
b)
மாம்பழங்கள்
c)
மாம்பழன்கள்
3.
நாடகம் சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல் யாது?
a)
நாடகன்கள்
b)
நாடகம்கள்
c)
நாடகங்கள்
4.
இடங்கள் என்ற சொல்லுக்கு ஏற்ற ஒருமை சொல் என்ன?
a)
இடன்
b)
இடம்
c)
இடங்
5.
ஆயுதங்கள் என்ற சொல்லுக்கு ஏற்ற ஒருமை சொல் என்ன?
a)
ஆயுதங்
b)
ஆயுதன்
c)
ஆயுதம்
6.
ஒன்றுக்கு மேற்பட்ட வட்டத்தை எவ்வாறு அழைப்பர்?
a)
வட்டங்கள்
b)
வட்டம்கள்
c)
வட்டன்கள்
7.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
a)
நிறைய பட்டம்
b)
பட்டம்கள்
c)
பட்டங்கள்
8.
படத்திற்கு ஏற்ற பன்மை சொல்?
a)
பழங்கள்
b)
பழம்
c)
பழம்கள்
9.
குமுதா புத்தகத்தில் பத்து ___________________ எழுதினாள்.
a)
வாக்கியம்
b)
வாக்கியம்கள்
c)
வாக்கியங்கள்
10.
முத்து புதிய மகிழுந்தை வாங்கினார்.
கோடிட்ட சொல் பன்மையில் என்ன?
a)
மகிழுந்து
b)
மகிழுந்தும்கள்
c)
மகிழுந்துகளை
Reset
