NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணப் புதிர் /02.04.2020
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
216
b)
290
c)
247
d)
224
2.
மெல்லின மெய்யெழுத்துகளை யாவை?
a)
க், ச், ட், த், ப், ற்
b)
ய், ர், ல், வ், ழ், ள்
c)
ங், ஞ், ண், ந், ம், ன்
3.
உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
5
b)
7
c)
6
4.
ங் + இ
a)
ஙா
b)
ஙீ
c)
ஙி
d)
ஙு
5.
வல்லின உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
a)
90
b)
72
c)
12
d)
18
6.
தமிழில் இறுதி எழுத்து எது?
a)
ஃ
b)
ந்
c)
ன்
d)
ம்
7.
து, தை, தொ என்னும் எழுத்துகள் __________ வகையைச் சார்ந்தவை.
a)
மெல்லின உயிர்மெய்
b)
வல்லின உயிர்மெய்
c)
மெல்லின உயிர்மெய்
d)
உயிர்மெய்க் குறில்
8.
ஞொ என்னும் எழுத்து _______ என்பதன் புணர்ச்சியாகும்.
a)
ஞ் + எ
b)
ஞ் + ஒ
c)
ஞ் + ஓ
d)
ஞ் + உ
9.
உயிர்மெய் எழுத்துகளை ________ இனமாகப் பிரிக்கலாம்.
a)
5
b)
3
c)
2
d)
6
10.
கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் யாது?
a)
புஷ்பம்
b)
ஜாடி
c)
செங்கல்
d)
ஸ்ர்ப்பம்
Reset
