wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உற்றறிதல்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐயோ , என் கை சுட்டுவிட்டதே!

a)

சுவைத்தல்

b)

தொடுதல்

c)

கேட்டல்

d)

பார்த்தல்

2.

இந்த உணவு மிகவும் சுவையாக உள்ளதே!

a)

சுவைத்தல்

b)

முகர்தல்

c)

தொடுதல்

d)

கேட்டல்

3.

இந்தப் பூ நறுமணம் வீசுகிறதே!!

a)

சுவைத்தல்

b)

முகர்தல்

c)

பார்த்தல்

d)

தொடுதல்

4.

மீன் பெரிதாக உள்ளதே!!

a)

கேட்டல்

b)

சுவைத்தல்

c)

தொடுதல்

d)

பார்த்தல்

5.

இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளதே!!

a)

கேட்டல்

b)

பார்த்தல்

c)

சுவைத்தல்

d)

தொடுதல்

6.

உற்றிதல் என்றால்

a)

முன்கூட்டியே அனுமானித்தல்

b)

முடிவு எடுத்தல்

c)

ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்

d)

அளவெடுத்தல்

7.

உற்றறிதலின் கூற்றினை தேர்ந்தெடுக

a)

மாற்றத்திற்கான காரணத்தை கூறுதல்

b)

எண்களைப் பயன்படுத்தி குறிப்பெடுத்தல்

c)

ஜம்புலன்களைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்களை திரட்டுதல்.

d)

நடக்கவிருக்கும் சம்பவங்கள் அல்லது சம்பவங்களை கூறுதல்.

8.

இவற்றில் எது உற்றறிதலின் கூற்றுகளாகும்

a)

உருகுகிறது

b)

காற்றுதூய்மை கேடு ஏற்படும்

c)

குளிர்ச்சியாக உள்ளது

d)

இனிப்புச் சுவை

9.

ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணமே

a)

வகைப்படுத்துதல்

b)

முன் அனுமானித்தல்

c)

ஊகித்தல்

d)

உற்றறிதல்