NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடைச்சொற்கள் (அல்லது, உம்)
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கொடுக்கப்பட்டுள்ள சொல்லை "உம்" எனும் இடைச்சொல்லோடு சேர்த்திடுக
" நிலம் "
" நிலம் "
a)
நிலமும்
b)
நிலம்
2.
வாசுகி சிறந்த பாடகி. வளர்மதி சிறந்த பாடகி.
எது சரியான வாக்கியம்?
எது சரியான வாக்கியம்?
a)
வாசுகி வளர்மதி சிறந்த பாடகி
b)
வாசுகியும் வளர்மதியும் சிறந்த பாடகி
3.
அறிவியல் எனும் சொல்லை உம் எனும் இடைச்சொல்லோடு சேர்த்திடுக.
a)
அறிவியல்
b)
அறிவியலும்
4.
நாளை நடைப்பெறும் சொற்பொழிவுக்குச் செல்வாயா ?
நாளை கலைநிகழ்ச்சியினைக் காணச் செல்வாயா?
மேற்காணும் கேள்விக்கு பொருத்தமான இடைச்சொல் யாது?
நாளை கலைநிகழ்ச்சியினைக் காணச் செல்வாயா?
மேற்காணும் கேள்விக்கு பொருத்தமான இடைச்சொல் யாது?
a)
உம்
b)
அல்லது
5.
பூமி எனும் சொல்லை உம் எனும் இடைச்சொல்லோடு சேர்த்திடுக.
a)
பூமியும்
b)
பூமி
6.
மரக்கூழில் காகிதம் செய்யப்படும்?
மரக்கூழில் தீக்குச்சி செய்யப்படும்
எது சரியான விடை?
மரக்கூழில் தீக்குச்சி செய்யப்படும்
எது சரியான விடை?
a)
மரக்கூழில் காகிதம் தீக்குச்சி செய்யப்படும்
b)
மரக்கூழில் காகிதமும் தீக்குச்சியும் செய்யப்படும்
7.
உன் வீடு பள்ளிக்கு அருகில் உள்ளதா?
உன் வீடு பொதுமணடபத்திற்கு அருகில் உள்ளதா?
மேற்காணும் கேள்விக்குப் பொருத்தமான இடைச்சொல் யாது?
உன் வீடு பொதுமணடபத்திற்கு அருகில் உள்ளதா?
மேற்காணும் கேள்விக்குப் பொருத்தமான இடைச்சொல் யாது?
a)
அல்லது
b)
உம்
Reset
