Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும் அண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
பட்டறையில் காலணியைப் பயன்படுத்தக் கூடாது.
சரி
தவறு
ஆசிரியர் வரும் வரை பட்டறையின் வெளியே நிற்க வேண்டாம்.
சரி
தவறு
பின்வருவனவற்றுள் பட்டறையில் அணியக்கூடிய பொருள் எது?
தங்கச் சங்கிலி
மோதிரம்
மேல் அங்கி
வளையல்
பின்வரும் பொருள்களுல் எது சுலபமாகத் தீப்பற்றக்கூடிய பொருள் அல்ல?
காகிதம்
கல்
பலகை
இரப்பர்
பலகையை அறுப்பதற்கு எந்தக் கைப்பொறிக் கருவியைப் பயன்படுத்த வேண்டும்?
துளையிடும் கருவி
சுத்தியல்
இரம்பம்
குறடு
பலகையின் மேற்பரப்பை வழவழப்பாக்க எந்த பொருளைப் பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய்
நாளிதழ்
பை
மணல்தாள்
பட்டறையில் வேலை செய்யும் போது ஆடை அழுக்காகமல் இருக்க
அணியக்கூடிய மேல் ஆடை எது?
எந்த பண்பு, பட்டறையில் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகிறது?
ஒத்துழைப்பு
கவனக்குறைவு
பாதுகாப்பு
அமைதி
பூச்சிக்கொல்லி மருந்து, மண்ணெண்ணய் போன்ற இரசாயணப் பொருள்களை
வைக்கக் கூடிய பொருத்தமான இடம் எது?
பூட்டப்பட்ட அலமாரியில்
மேசை இழுப்பறையில்
கைப்பொறிக்கருவி அலமாரியில்
ஆசிரியர் மேசையின் கீழ்
கைப்பொறிக் கருவிக்கு ஏற்றப் பயன் பாட்டினை தெரிவு செய்யவும்.
அளப்பதற்குப் பயன்படும்.
தடிப்பான காகித அட்டைகளை வெட்டுவதற்கு.
வெட்டப்பட்ட பலகை 90º செங்கோண வடிவில் இருப்பதை அறிவதற்கு.
பலகை அல்லது சட்டத்தை நேராக அளப்பதற்கு.
