Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்

a)

ஆறுவது சினம்

b)

ஆண்மை தவறேல்

2.

ஊக்கமது கைவிடேல்

a)

விடா முயற்சி வெற்றி தரும்

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது

3.

ஈவது _______________

a)

திறன்

b)

விலக்கேல்

4.

எண்ணெழுத் திகழேல்

a)

எண்களையும் மொழிகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்

b)

நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக் கூடாது

5.

மனம்போன போக்கெல்லாம் ____________________________

a)

காலும் போகும்

b)

போக வேண்டாம்

6.

__________________________________ தேட வேண்டாம்

a)

மாற்றானை யுறவென்று

b)

சினந்தேடி யல்லலையுந்

7.

எழுத்தறி வித்தவன் _____________________

a)

குரு தெய்வம்

b)

இறைவனாகும்

8.

____________________ ஒருவனை அரசனும் விரும்பும்

a)

புத்திசாலி

b)

அறிவுடை