Worksheetsஅறிவியல் பயிற்சி 7
Total questions: 5
Worksheet time: 3mins
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தைக் காட்டுகிறது?
ஊறங்குதல்
நடத்தல்
நீந்துதல்
ஓடுதல்
மனிதனின் தூண்டலையும் துலங்களையும் காட்டும் சரியான இணை எது?
வெடிசத்தம் கேட்டல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - காதுகளை மூடிக்கொள்ளுதல்
செடிகளுக்குப் போடப்பட்ட உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளிப் பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
கருதுகோள் உருவாக்குதல்
எந்த அறிவியல் செயற்பாங்கில் ஐம்புலன்களைப் பயன்படுத்துவர்?
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
அறிவியல் அறையில் செய்முறை பயிற்சியின் போது ஒரு மாணவனுக்கு விபத்து ஏற்பட்டது. காயங்கள் சம்பந்தமான விபரங்களை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
வகுப்பு ஆசிரியர்
தலைமையாசிரியர்
அறிவியல் ஆசிரியர்
மாணவர் நலப்பொறுப்பாசிரியர்
