wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE YEAR 4

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

1.கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது கேட்டல் முறையில் உற்றறிதல் ஆகும்.

a)

A. மாலையில் மழை பெய்யும் என்று அனுமானித்தல்

b)

B. வெவ்வேறு ஒலிகளைக் கேட்டு வகைப்படுத்துதல்

c)

C. சுவைபானத்தை சுவைத்தல்

d)

D. செடியின் வளர்ச்சியைக் குறிப்பிடுதல்

2.

2. ஆராய்வுப் பொருள்களை வரைந்து காட்டும் திறனில் இருக்க வேண்டிய முக்கியக் கூறு

என்ன?

a)

A. சிறிய வடிவம்

b)

B. சரியான வடிவம்

c)

C. கருமையான வடிவம்

d)

D. சரியான வண்ணம்

3.

3. செல்வா வெவ்வேறு அளவிலான காந்தங்களின் சக்தியை ஆராய்ந்தான். அவ்வாய்வின்

சார்பு மாறி எது?

a)

A. காந்தத்தின் அளவு

b)

B. காந்தத்தின் வகை

c)

C. ஈர்க்கும் பொருளின் எண்ணிக்கை

d)

D. காந்தத்தின் எண்ணிக்கை

4.

4. எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்குத் தொடர்புடையது அல்ல?

a)

A. மூக்கு

b)

B. நுரையீரல்

c)

C. தோல்

d)

D. சுவாசக்குழாய்

5.

5. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

a)

A. காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்

b)

B. காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்

c)

C. காற்றை வெளியேற்றம் பொழுது அதிகமான உயிர்வளி இருக்கும்

d)

D. காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்.

6.

6. ஒரு மனிதனின் சுவாச வீதம் எப்போது மாற்றம் அடையும்?

a)

A. தொலைக்காட்சி பார்க்கும்போது

b)

B. வேகமாக ஓடும்போது

c)

C. உறங்கும்போது

d)

D. நாளிதழ் செய்தியை வாசிக்கும்போது

7.

7. மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில்

_____________உயிர்வளியும் ________________ கரிவளியும் இருக்கும்.

a)

A. குறைவான, அதிகமான

b)

B. அதிகமான, அதிகமான

c)

C. அதிகமான, குறைவான

d)

D. குறைவான, குறைவான

8.

8. கீழ்க்காண்பனவற்றுள் கழிவகற்றும் உறுப்பைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

A. மூக்கு

b)

B. நுரையீரல்

c)

C. சுவாசக்குழாய்

d)

D. இருதயம்

9.

9. மனிதனின் தூண்டலையும் துலங்கலையும் காட்டும் சரியான இணை எது?

a)

A. வெடிச்சத்தம் கேட்டல் - காதுகளை மூடிக் கொள்ளுதல்

b)

B. துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்

c)

C. முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்

d)

D. வெளிச்சத்தைப் பார்த்தல் - காதை மூடிக்கொள்ளுதல்.

10.

10. பின்வரும் விலங்குகளுள் முதுகெலும்பு இல்லாதது எது?

a)

A. கடலாமை

b)

B. மலைப்பாம்பு

c)

C. தலாப்பியா

d)

D. பூரான்