Worksheetsஅறிவியல் ஆண்டு 3/ பற்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
· சிறியவை
· உறுதி குறைந்தவை
· நிரந்தரமற்றவை
இந்த கூற்று எந்த பற்களைக் குறிக்கிறது?
பால்பற்கள்
நிரந்தரப்பற்கள்
கடைவாய்ப்பற்கள்
நமது பல்லில் உறுதியான பகுதி எது?
ஈறு
தந்தினி
பற்சிப்பி
இந்தப் பல்லின் பெயர் என்ன?
கடைவாய்ப்பல்
கோரைப்பல்
வெட்டுப்பல்
21 வயது நிரம்பிய இளைஞனுக்கு எத்தனை நிரந்தரப்பற்கள் இருக்கும்?
33
26
32
சொத்தைப் பல்லைப் பிடுங்கிவிட்டு _______________ ஒட்டுப்பல்லை பொருத்துவர்.
பல்வேர்
திருகாணி
கம்பி
வயது முதிர்ந்த பாட்டிக்கு பற்கள் உதிர்ந்து விட்டன.அவர் மேற்கொள்ளும் சிகிச்சையின் பெயர் என்ன?
பல் துவாரத்தை அடைத்தல்
திருகாணி ஒட்டுதல்
ஒட்டுப்பல் ஒட்டுதல்
இந்தப் படம் எதைக் காட்டுகிறது?
பல்லின் அமைப்பு
பற்சிப்பி
இரத்த நாளங்கள்
பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை பல் ___________________யைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும்.
கசடகற்றி
குச்சி
ஊசி
உனக்குச் சொத்தைப் பல் ஏற்படாமல் இருக்க நீ எந்த வகை உணவை உண்ண வேண்டும்?
மிட்டாய்,சாக்லெட்
குளிர்பானம்,ஐஸ்கிரீம்
காய்கறிகள்,பழங்கள்
அன்றாடம் நீங்கள் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?
5
2
1
நமக்கு நிரந்தரமாகவும் நீண்ட நாளாக இருக்கும் பல் எது?
பால்பற்கள்
நிரந்தரப்பற்கள்
சொத்தைப்பற்கள்
வேர் உறுதியாக இல்லாத பல்லுக்குப் _______________________ முறை சிகிச்சை அளிக்கப்படும்.
பல்வேர்க்குழாய்
பல் சிகிச்சை
திருகாணி
இந்தக் கருவியின் பெயர் என்ன?
பேனாவடிவப் பல்புகைப்படக் கருவி
புகைப்படக் கருவி
இந்தப் பல்லின் பெயர் என்ன?
கோரைப்பல்
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
நாம் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பல்லைப் பரிசோதிக்க வேண்டும்?
8 மாதம்
5 மாதம்
6 மாதம்
