wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவியல்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பாலு S ல் இருந்து U வந்து சேர T வழியாகப் பயணம் செய்தால் நீண்ட தூரத்திற்கும் குறுகியத் தூரத்திற்கும் உள்ள விதியாசம் M ல் எந்ன?

a)

320 M

b)

7136 M

c)

3400 M

d)

3720 M

2.

கருமையாக்க படாதப் பாகத்தைப் பின்னத்தில் எழுதுக.

a)

2/6

b)

1/4

c)

1/2

d)

3/4

3.

எந்த வட்டத்தில் கருமையாகப் பட்ட பகுதி 1/4 ?

a)

P

b)

Q

c)

R

d)

S

4.

படம் ஒரு ......

a)

சம பக்க முக்கோணம்

b)

இரு சம பக்க முக்கோணம்

c)

செங்கோண முக்கோணம்

d)

சதுரம்

5.

படம் ஒரு .....

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

வட்டம்

d)

சதுரம்

6.

படம் விரித்து வைகப்பட்ட ஒரு......

a)

கனச்செவ்வகம்

b)

கனச்சதுரம்

c)

கூம்பகம்

d)

பட்டைக்கூம்பகம்

7.

இதன் சுற்றளவைக் கண்டுபிடி

a)

17

b)

25

c)

28

d)

29

8.

படம் ஒரு கனச்செவ்வகத்தைக் காட்டுகிறது. இதன் கொள்ளளவைக் கண்டுபிடி

a)

30

b)

75

c)

150

d)

750

9.

நான் ஒரு ....

a)

முக்கோணம்

b)

கூம்பகம்

c)

வட்டம்

d)

சதுரம்

10.

இதன் பரப்பளவைக் கண்டுபிடி

a)

12

b)

24

c)

36

d)

40

11.

படத்தின் சுற்றளவைக் கண்டுபிடி

a)

8

b)

18

c)

24

d)

30

12.

இதன் சுற்றளவைக் கண்டுபிடி

a)

15

b)

30

c)

40

d)

54