NEW
Font size
Worksheetsசக்தி
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்காண்பவற்றுள் எது சக்தியின் வகை அல்ல
இரசாயணச் சக்தி
இயக்கச் சக்தி
மின்கலன் சக்தி
உள்நிலைச் சக்தி
மெழுகுவர்த்தியின் பயன்பாட்டின் போது உருவாகும் முதன்மை சக்தி................ ஆகும்.
வெப்பச்சக்தி
ஒளிச் சக்தி
ஒலிச்சக்தி
இரசாயணச்சக்தி
கீழ்க்காண்பவை சக்தியின் மூலங்களைக் காட்டுகிறது , ஒன்றைத் தவிர
காற்று
மண்
சூரியன்
நீர்
இச்சக்தி மூலத்தைப் புதுபிக்க இயலும்
அணு சக்தி
நீர்
நிலக்கரி
பெட்ரோலியம்
கீழ்க்காணும் சக்தி முலங்களைப் புதுபிக்க இயலும் ஒன்றைத் தவிர
காற்று
உயிரியல் எரி பொருள்
கடல் அலை
நிலக்கரி
புதுபிக்க இயலும் சக்தி மூலம் என்றால் என்ன ?
புதிதாக பயன்படுத்தும் சக்தி மூலம்
குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்தும் சக்தி மூலம்
மீளாக்கம் செய்ய இயலும் சக்தி மூலம்
மீளாக்கம் செய்ய இயலாத சக்தி மூலம்
படம் ஒரு மாணவி உணவு உண்பதைக் காட்டுகிறது. இந்நடவடிக்கையின் மூலம் அவள் பெறும் சக்தி என்ன ?
இயங்குச் சக்தி
உள்நிலைச் சக்தி
மின் சக்தி
இரசாயணச் சக்தி
கவின் ஒரு பந்தை உதைத்தான். அது உருண்டோடியது , இங்கு உருவாகும் சக்தி என்ன ?
இரசாயணச் சக்தி
ஒலிச் சக்தி
ஒளிச் சக்தி
இயக்கச் சக்தி
கீழ்க்காணும் சக்தியின் உருமாற்றத்தைக் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.
கை மின் விளக்கு
மின் விளக்கு
மெழுகுவர்த்தி
மின் சூடேற்றி
மணியை ஒலிக்கும் போது ஏற்படும் சக்தி மாற்றங்களைக் குறிப்பிடவும்.
இயங்குச் சக்தி ஒலிச்சக்தி
மின் சக்தி ஒலிச்சக்தி
இயங்குச் சக்தி ஒளிச்சக்தி
உள்நிலைச்சக்தி இயங்குச்சக்தி
பின்வருவனவற்றுள் எது இப்பொருளின் சக்தி மாற்றத்தைக் காட்டுகிறது?
சூரிய சக்தி → இரசாணச் சக்தி → மின் சக்தி + ஒளிச் சக்தி
சூரிய சக்தி → இரசாயணச் சக்தி → வெப்பச் சக்தி
சூரிய சக்தி → மின் சக்தி → ஒளிச் சக்தி
சூரிய சக்தி → இரசாயணச் சக்தி → மின் சக்தி + ஒளிச் சக்தி
படம் காட்டும் சக்தி மூலத்தைக் குறிப்பிடுக
சூரிய ஒளி
காற்று
நீர்
இரசாயணச் சக்தி
மேற்காணும் படம் காட்டும் சக்தி மூலத்தினால் ஏற்படும் நன்மை என்ன ?
சுலபமாகக் கிடைக்கக் கூடியது
தொடர்ந்து பயன்படுத்த முடியும்
விரயம் செய்யலாம்
மலிவான முறையில் உருவாக்கலாம்
சக்தியை விவேகமாகப் பயன்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்திடுக
கூட்டுச் சவாரி செய்தல்
தனி தனி வாகனங்களைப் பயன்படுத்துதல்
முழுமையாக பெட்ரோலைப் பயன்படுத்துதல்
பொது போக்குவரத்தைத் தவிர்த்தல்
மின்சக்தியை வெப்பச்சக்தியாக மாற்றும் மின் சாதனத்தைத் தேர்ந்தெடுத்திக......
தொலைக்காட்சி
கைப்பேசி
இஸ்திரிப் பெட்டி
மின் அறைப்பான்
