wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 3 தமிழர் குடும்ப முறை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு எந்த அமைப்பில் இருந்து கட்டமைக்கப்படுகிறது

a)

வாழ்விடம்

b)

குடும்பம்

c)

புக்கில்

d)

அடிப்படை அலகு

2.

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை

a)

இல்லறம்

b)

துறவறம்

c)

திருமணம்

d)

கடும்பு

3.

நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருப்பது எது

a)

தன்மனை, நும்மனை

b)

குடும்பம், திருமணம்

c)

அறவோர் துறவோர்

d)

மன்றங்களும் அவைகளும்

4.

குடும்பம் என்ற சொல்லை முதலில் கையாண்டது யார்?

a)

நக்கீரர்

b)

திருவள்ளுவர்

c)

மாறோக்கத்து நப்பசலையார்

d)

நல்லந்துவனார்

5.

குடும்பம் என்றச் சொல்லை வள்ளுவர் தனது எந்த குறலில் பயன்படுத்தியுள்ளார்

a)

1092

b)

1209

c)

1029

d)

1902

6.

சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை

a)

அறவோர் துறவோர்

b)

திருமணமும் குடும்பமும்

c)

மன்றங்களும் அவைகளும்

d)

நிதியமும் சுங்கமம்

7.

சங்க இலக்கியத்தில் குடும்பத்தோடு தொடர்புடைய சொற்கள்

a)

குடம்பை குடும்பு கடும்பு

b)

இல்லம்

c)

மனையோர்

d)

கூடி வாழ்தல்

8.

தொல்காப்பியர் குறிப்பிடும் வாழ்விடங்கள் எத்தனை

a)

2

b)

3

c)

1

d)

4

9.

தொல்காப்பியர் குறிப்பிடும் வாழ்விடங்கள்

a)

இல், மனை

b)

குடும்பம் திருமணம்

c)

தன்மனை நும்மனை

d)

எம்மனை வளமனை

10.

தம்மனை என்பது

a)

மனைவியின் இல்லம்

b)

கணவனின் இல்லம்

c)

தோழியின் இல்லாம்

d)

நண்பனின் இல்லம்

11.

நும்மனை என்பது

a)

கணவனின் இல்லம்

b)

மனைவியின் இல்லம்

c)

மனைவியின் தாய் இல்லம்

d)

கணவனின் தாய் இல்லம்

12.

குடும்பத்தின் தொடக்கம் எது

a)

திருமணம்

b)

மறுமணம்

c)

தற்காலிக தங்குமிடம்

d)

மணந்தகம்

13.

இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்துவது யார்

a)

செவிலித்தாய்

b)

நற்றாய்

c)

தோழி

d)

பாங்கன்

14.

சங்ககாலத்தில் கண சமூகத்துக்கு தலைமை ஏற்று இருந்தது யார்

a)

தாய்

b)

செவிலி

c)

தோழி

d)

சிறுவன்

15.

"முளரி மருங்கின் முதியோள் சிறுவன்" இது இடம் பெற்றுள்ள நூல்

a)

புறம் 270

b)

புறம் 278

c)

புறம் 277

d)

புறம் 276

16.

திருமணத்திற்கு பின் மனைவியின் இல்லத்திற்கு சென்று கணவன் வாழ்வதை நடைமுறையாக இருந்துள்ளது என்று சுட்டும் சங்க இலக்கியம்

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

நற்றினை

d)

குறுந்தொகை

17.

தாய்வழி குடும்பங்களில் யார் குல தொடர்ச்சிக்கு உரியவர்களாக கருதப்பட்டனர்?

a)

ஆண்

b)

பெண்

c)

சிறுவன்

d)

கிழவன்

18.

தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் யாரை சென்று சேர்ந்தன

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

நற்றாய்

d)

தோழி

19.

ஆண்மைய சமூகத்தில் பெண்கள் திருமணத்திற்கு பின்பு எங்கு வாழ வேண்டும்

a)

தன் தாயகத்தில்

b)

கணவனின் தந்தை அகத்தில்

c)

அத்தையின் தந்தை அகத்தில்

d)

செவிலித்தாயின் இல்லத்தில்

20.

சிலம்புகழி நோன்பு செய்தது யார்

a)

கணவனின் தாய்

b)

மனைவியின் தாய்

c)

செவிலித்தாய்

d)

தந்தையின் தாய்

21.

தனி குடும்பத்தின் தொடக்க நிலை எது.?

a)

புக்கில்

b)

மணந்தகம்

c)

இல்

d)

மனை

22.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்று கூறும் நூல்

a)

குறுந்தொகை

b)

ஐங்குறுநூறு

c)

புறநானூறு

d)

கலித்தொகை

23.

இல்வாழ்வின் பயன்

a)

மனையறம் காதல்

b)

சிலம்புகழி நோன்பு செய்தல்

c)

மணந்தகத்தில் தங்குதல்

d)

தனி குடும்பத்தில் வாழுதல்

24.

சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்திற்கும் பொறுப்பேற்று இருந்தவர் யார்

a)

செவிலித்தாய்

b)

நற்றாய்

c)

தோழி

d)

பாங்கி

25.

தமிழ் சமூகத்தின் அடையாள பெருமிதமாக கொள்ளக் கூடியது எது

a)

தொன்மைமிக்க குடும்ப அமைப்பு

b)

விரிந்த குடும்பம்

c)

தனிக்குடும்பம்

d)

சிலம்பு கழி நோன்பு