wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Hindu Civilization ( unit 2 )

Total questions: 28

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

சங்கரரின் காலம் ?

a)

கி.பி 10 - 12

b)

கி.பி 123 - 262

c)

கி.பி 560 - 683

d)

கி.பி 788 - 820

2.

சங்கரரின் தாய் ?

a)

காந்திமதியம்மை

b)

ஆரியாம்பாள்

c)

வேதவதி அம்மையார்

d)

அம்மையார்

3.

சங்கரரின் தந்தை ?

a)

ஆதிகேசவாச்சாரியார்

b)

பிராமணர்

c)

ஆரியப்பட்டர்

d)

ஆதிகேசவர்

4.

கேவலா அத்வைதம் எதனை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்டது ?

a)

பிரமம்

b)

உபநிடத சிந்தனை

c)

தசோபநிடத சிந்தனை

d)

ஜாகத் மித்யா

5.

சங்கரர் எழுதிய உரை நூல்கள் எவை ?

a)

உபநிடதம் , தசோபநிடதம்

b)

விவேக சூடாமணி , உபதேச சாயஸ்ரி

c)

பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை

d)

பிரம்ம சூத்திரம் , உபநிடதம் 

6.

சங்கரர் எழுதிய அத்வைத கொள்கை விளக்க நூல்கள் எவை ?

a)

விவேக சூடாமணி , தசோபநிடதம்

b)

பிரம்ம சூத்திரம் , பகவத் கீதை

c)

விவேக சூடாமணி , உபதேச சாய்ஸ்ரி

d)

உபநிடதம் , தசோபநிடதம்

7.

பிரம்மத்தின் இரு நிலைகள் எவை ?

a)

நிர்க்குண நிலை , சகுண நிலை

b)

சகுண நிலை , குணமுள்ள நிலை

c)

குணமுள்ள நிலை , குணமற்ற நிலை

d)

நிர்க்குண நிலை , குணமற்ற நிலை

8.

சங்கரரின் ஆன்மாவின் இரு வகைகள் எவை ?

a)

பிரம்மம் , பரமாத்மா

b)

ஜீவாத்மா , ஆன்மா

c)

பரமாத்மா , என்றும் உள்ளது

d)

பரமாத்மா , ஜீவாத்மா

9.

உலகத்தை விளக்க சங்கரர் கையாண்ட வாதம் எது ?

a)

நன உலகம்

b)

பிரதி வாதம்

c)

அவச்சேத வாதம்

d)

ஈஸ்வர வாதம்

10.

ஜகத் மித்யா என்றால் என்ன ?

a)

உலகம் ஒரு பொய் தோற்றம்

b)

உலகம் ஒரு தோற்றம்

c)

உலகம் ஒரு பொருள்

d)

உலகம் ஒரு பொருள் அல்ல

11.

பிரமத்தை மாயே மறைப்பதால் தோன்றுவது எவ்வாறு அழைக்கப்படும் ?

a)

சதசத்

b)

நித்திய தத்துவம்

c)

ஈஸ்வர தத்துவம்

d)

பரமாத்மா

12.

ஆன்மாக்கள் பிரம்ம ஜானத்தை உணரும் வழிகள் எவை ?

a)

கேட்டல் - சிரவணம்

b)

சிந்தித்தல் - மனனம்

c)

தெளிதல் - நித்தியாயனம்

d)

தெளிதல் - நித்தியாசனம்

13.

பிராதிப்பாஷிகம் என்றால் என்ன ?

a)

நன உலகம்

b)

திரிபு காட்சி

c)

பொய் உலகம்

d)

தோற்ற உலகம்

14.

வியாவகாரிகம் என்றால் என்ன ?

a)

உண்மை

b)

பொருள்

c)

நன உலகம்

d)

கன உலகம்

15.

சங்கரர் கூறும் முத்திகள் எத்தனை ?

a)

1

b)

2

c)

3

d)

4

16.

சங்கரரின் அத்துவிதத்தை கேவலாதுவிதம் என கூறியவர் யார் ?

a)

ஸ்ரீ மோகனன்

b)

ஸ்ரீ பல்லவர்

c)

ஸ்ரீ வல்லவர்

d)

இராமானுஜர்

17.

உயிருடன் இருக்கும் போது கிடைக்கும் முத்தி எவ்வாறு அழைக்கப்பட்டும் ?

a)

ஜிவன் முத்தி

b)

விதேக முத்தி

c)

வைணவ முத்தி

d)

பிராமண முத்தி

18.

இறந்தவுடன் உடல் அழிந்து எங்கு செல்லும் ?

a)

பூலோகம்

b)

மண்ணுலகம்

c)

வைகுண்டம்

d)

இடை உலகம்

19.

உடல் அழிந்து வைகுண்டம் அடைத்த பிறகு கிடைக்கும் முத்தி எவ்வாறு அழைக்கப்படும் ?

a)

ஜிவன் முத்தி

b)

விதேக முத்தி

c)

வைணவ முத்தி

d)

பிராமண முத்தி

20.

இப்படத்தில் கட்டப்படும் நபர் யார் ?

a)

சங்கரர்

b)

இராமானுஜர்

c)

ஆதிகேசவாச்சாரியார்

d)

மத்திய கேசப்பட்டார்

21.

இராமானுஜரது தாய்

a)

வேதவதி அம்மையார்

b)

யாதவ அம்மை

c)

ஆதிகேசவ அம்மை

d)

காந்திமதியம்மை

22.

இராமானுஜரது தந்தை ?

a)

ஆதிய பட்டர்

b)

ஆரியப்பட்டர்

c)

கேசவசோமயாஜி

d)

ஆதிகேசவன்

23.

இறைவனது நான்கு தொழில்களையும் இயற்ற இறைவன் எடுக்கும் நிலைகளுள் அல்லாதது ?

a)

பிரத்தியும்னன்

b)

வசுதேவன்

c)

பிரதியமன்

d)

அநிருத்தன்

24.

மத்துவர் பிறந்த இடம் எது ?

a)

தெனிந்தியாவில் உடும்பிக்கு அருகிலுள்ள கிராமம்

b)

கிழக்கிந்தியாவில் உடும்பிக்கு கிராமம்

c)

தெனிந்தியாவில் உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமம்

d)

தெனிந்தியாவில் உடும்பி கிராமம்

25.

குணங்கள் எத்தனை ?

a)

1

b)

2

c)

3

d)

4

26.

முக்குணங்கள் எவை ?

a)

சாத்விகம் , நித்திய நரகம் , தாமசம்

b)

சாத்விகம் , இராசதம் , தாமசம்

c)

முத்தி நிலை , சாத்விகம் , தாமசம்

d)

இராசதம் , சாத்விகம் , சம்சாரம்

27.

மத்துவரின் சீடர்கள் யாவர் ?

a)

பத்ம தீர்த்தர்

b)

பிர்த்தியும்னன்

c)

யாதவ பிரகாசர்

d)

மாதவ தீர்த்தர்

28.

இப்படத்தில் கட்டப்படும் நபர் யார் ?

a)

சங்கரர்

b)

இராமானுஜர்

c)

மத்துவர்

d)

ஆதிகேசவாச்சாரியார்