NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு (14.4.2020)
Total questions: 10
Worksheet time: 5mins
என் அம்மா கடைக்குச் சென்று எனக்குப் பிடித்த பழங்களை வாங்கினார்.
பிறகு, வீடு திரும்பியவுடன் பழங்களை ______________ தட்டில் வைத்தார்.
அரிந்து
அறிந்து
அருண் பூங்காவில் மெதுவோட்டம் ஓடினான். அதே __________________ அவன் தம்பியும் அங்கே பூப்பந்து விளையாடினான்.
வேலையில்
வேளையில்
கலையரசி தன் மோதிரத்தை வீடு முழுவதும் தேடினாள். இறுதியில் அதைச் சமையலறையின் ஒரு _____________ கண்டுபிடித்தாள்.
மூலையில்
மூளையில்
நான் நீண்ட நேரம் வெயிலில் நடந்ததால் கடையில் குளிர்________________ வாங்கினேன்.
பானம்
பாணம்
ஆசிரியர் நடத்திய பாடம் புரியாததால், இஷாக் தன் நண்பன் பிரிஜினை பாடத்தை _____________ சொல்லிக் கேட்டான்.
விலக்க
விளக்க
கிஷாந்த் வாங்கிய படத்தை மாட்ட ___________ அடித்தான்.
ஆணி
ஆனி
சாய் ______________ அடிக்கும் போட்டியில் முதல் பரிசைப் பெற்றான்.
உரி
உறி
முபாரக்குக்காக அம்மா ஆசை ஆசையாகச் சமைத்தார். அப்படி சமைத்த உணவு நீண்ட நேரம் அடுப்பில் இருந்ததால் __________________ விட்டது.
குலைந்து
குழைந்து
ரிஷியின் பாட்டி நடக்க முடியாமல் வீட்டில் இருந்தார். அவருக்கு ரிஷி ______________ வாங்கிக்கொடுத்தான்.
களி
கழி
தயாவுக்கு அறிவியல் சம்மந்தப்பட்ட நூல்களைப் படிக்க விருப்பம். அதனால் அன்று ஆசிரியர் __________ பற்றிக் கேட்டபோது பதிலளித்தான்.
கோல்களை
கோள்களை
