Font size
S
M
L
XL
WorksheetsP2 பாடம் 8 - 10 பாடத்திருப்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
____________________ உடலுக்கு நல்லது.
a)
வெள்ளரிக்காய்
b)
முள்ளங்கி
c)
கத்தரிக்காய்
d)
கீரை
2.
ரதி ___________ சாப்பிட்டாள்.
a)
ஆப்பிள்
b)
மாங்காய்
c)
திராட்சை
d)
வாழைப்பழம்
3.
_________ நீரிலும் நிலத்திலும் வாழும்.
a)
முதலை
b)
ஓணான்
c)
கீரி
d)
பாம்பு
4.
________________ பகலில் உறங்கும்.
a)
புறா
b)
ஆந்தை
c)
கிளி
d)
குயில்
5.
இது அழகிய _____________.
a)
கழுதை
b)
பசு
c)
குதிரை
d)
மான்
6.
மீனாவுக்கு ___________ வயது ஆகிறது.
a)
ஒன்று
b)
பத்து
c)
எட்டு
d)
ஒன்பது
7.
_________ இலைகளைத் தின்கிறது.
a)
ஒட்டகம்
b)
எருமை
c)
ஒட்டகச்சிவிங்கி
d)
மாடு
8.
மாறன் __________ பயணம் செய்கிறான்.
a)
வாகனத்தில்
b)
இரயிலில்
c)
பேருந்தில்
d)
விமானத்தில்
9.
இது மாமாவின் செல்ல ____________.
a)
பொம்மை
b)
குழந்தை
c)
குட்டி
d)
கண்
10.
இது _________ குளம்.
a)
மல்லிகை
b)
முல்லை
c)
குறிஞ்சி
d)
தாமரை
Reset
