Worksheetsபுதிய ஆத்திசூடி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
உடலினை _________________
உணவுசெய்
உறுதிபொய்
உறுதிசெய்
ஊக்கும்செய்
அச்சம் தவிர். அச்சம் என்றால் என்ன?
பாசம்
பயம்
பாடல்
பாகம்
ஈகை திறன் என்பதன் பொருள் என்ன?
பிறருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளக்க வேண்டும்
பிறருக்குக் கொடுக்கமல் உதவும் ஆற்றலோடு விளக்க வேண்டும்
குடும்பத்துடன் வாழ வேண்டும்
ஆண்மை ___________
தவவெறல்
தாவறேல்
தவறேல்
தவிர்த்து
பயத்தை விட்டொழித்தல் வேண்டும். இது எந்த ஆத்திசூடியின் பொருள்?
ஆண்மை தவறேல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
உடலினை உறுதிசெய்
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்
ஏறுபோல் நட
அச்சம் தவிர்
இளைத்தல் இகழ்ச்சி
ஊண்மிக விரும்பு
"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஊண்மிக விரும்பு
"உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?
ஆண்மை தவறேல்
உடலினை உறுதிசெய்
அச்சம் தவிர்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது ____________
ஊசி
ஊக்கம்
உயர்வு
உடல்
புதிய ஆத்திசூடியை யார் எழுதினார்?
வள்ளுவர்
ஒளவையார்
பாரதியார்
கம்பர்
