wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நிற்கும் போது சரியாக நேராக நிற்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

மேற்காணும் படத்தில் சரியாகவும் தவறாகவும் அமரும் முறையைக் காட்டுகிறது.

சரியாக அமரவில்லை என்றால் என்ன சிக்கல் ஏற்படும் ?

a)

முதுகில் வலி ஏற்படாது.

b)

முதுகு தண்டில் ஆபத்து ஏற்படும்

3.

சரியான முறையில் பொருள்களைத் தூக்கும் போது,

a)

முதுகில் வலி ஏற்படும்

b)

முதுகு தண்டில் பாதிப்பு ஏற்படாது.

4.

சரியான ஓய்வும் போதுமான உறக்கத்தினால் மனிதனுக்கு

a)

நோய் ஏற்படும்

b)

முடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்

c)

ஜீரணசக்தி அதிகரிக்கும்

d)

சோம்பல் அதிகரிக்கும்

e)

கற்கும் திறன் அதிகரிக்கும்

5.

ஒரு நாளில் நாம் எத்தனை மணி நேரம் உறங்க வேண்டும் ?

a)

2

b)

5

c)

8

d)

12