Worksheetsபாடம்:7 விட்டுச்செல்லாதே!(இரண்டாம் வகுப்பு)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாத்திமா ,கயல் ,முத்து மூவரும் ஒரே____________படிக்கிறார்கள்.
a)
வீட்டில்
b)
வகுப்பில்
c)
காட்டில்
2.
பொம்மை போட்ட அழிப்பான் யாருடையது?
a)
பாத்திமா
b)
கயல்
c)
முத்து
3.
முத்துவிற்கு கரிக்கோல்__________இருந்தால்தான் பிடிக்கும்.
a)
பளபளப்பாக
b)
எளிமையாக
c)
கூர்மையாக
4.
Pencil என்பதன் தமிழ்ச்சொல்__________.
a)
காகிதம்
b)
கரிக்கோல்
c)
துருவி
5.
___________அழகாக ஓவியம் வரைகிறாள்.
a)
அது
b)
இவை
c)
அவள்
6.
எழுதும் போது பிழை யானால் அழிக்க பயன்படுவது_________.
a)
அழிப்பான்
b)
புத்தகம்
c)
ஏடு
7.
_________அத்தை வாங்கித்தந்தவை.
a)
அவர்கள்
b)
எது
c)
அவை
8.
நம்முடைய பொருட்களை___________வைத்திருக்க வேண்டும்.
a)
பாதுகாப்பாக
b)
தாமதமாக
c)
வேகமாக
9.
_________எலியைப் பிடிக்கும்.
a)
அவை
b)
அது
c)
அவன்
10.
__________சுற்றுலா செல்கின்றனர்.
a)
அவர்கள்
b)
அது
c)
இது
100 %
