Worksheetsபாடம் 27 எதிர்ச்சொல் அறிவோம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
சிறிய என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
பெரிய
b)
சின்ன
c)
குட்டை
d)
மூன்றும் சரி
2.
சரி என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
தவறு
b)
ஆம்
c)
இல்லை
d)
வினா
3.
வினா என்பதன் எதிர்ச்சொல் என்ன?
a)
விடை
b)
மேலே
c)
முடியும்
d)
சிறிய
4.
தொடங்கியது என்பதன் எதிர்ச்சொல் என்ன? (a)
Choose from the below words
முடிந்தது
புதிய
5.
பிடிக்கும் என்பதன் எதிர்ச்சொல் என்ன? (a)
Choose from the below words
பிடிக்காது
முடியாது
6.
ஆமை (a) நகரும்.
7.
பாகற்காய் (a) (கசக்கும், இனிக்கும்)
8.
இறகு (a) இருக்கும்.(கனமாக, இலேசாக)
9.
ஆண் யானைக்குத் தந்தம் (a) (உண்டு, இல்லை)
10.
பனிக்கட்டி (a) இருக்கும் (சூடாக, குளிர்ச்சியாக)
100 %
