Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்காணும் எழுத்துகளில் எது மெல்லின உயிர்மெய் எழுத்து?
a)
வ
b)
மெ
c)
தெ
d)
டு
2.
கீழ்க்காணும் எழுத்துகளில் எது உயிர் எழுத்து அல்ல?
a)
ஔ
b)
இ
c)
மு
d)
ஆ
3.
ஒட்டகம் எனும் சொல்லில் காணப்படும் எழுத்துக்களில் எது மெல்லின மெய்யெழுத்து?
a)
ட்
b)
க
c)
ம்
d)
ட
4.
____ யல்
விடுப்பட்ட எழுத்தைத் தெரிவு செய்க.
a)
மொ
b)
மூ
c)
மு
d)
மெ
5.
கீழ்க்காணும் எழுத்துக்களில் எது ச வரிசை எழுத்து அல்ல?
a)
சொ
b)
சௌ
c)
சூ
d)
கொ
6.
புத்தகம் எனும் சொல்லில் எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன?
a)
2
b)
5
c)
4
d)
3
7.
வல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
மீன்
b)
விரல்
c)
முத்து
d)
நகம்
8.
கீழ்க்காணும் எழுத்துக்களில் எது மெல்லின மெய்யெழுத்து அல்ல?
a)
ஞ்
b)
ங்
c)
ற்
d)
ண்
9.
மெல்லின உயிர்மெய் எழுத்துக்களை அடையாளம் காண்க.
a)
தொ
b)
ஞெ
c)
மோ
d)
ரொ
10.
உயிர்நெடில் எழுத்துக்களை அடையாளம் காண்க.
a)
அ
b)
ஏ
c)
ஔ
d)
ஈ
100 %
