wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடப்பெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாமா ............................. தபால் தலைகளை வாங்கினார்.

a)

பள்ளியில்

b)

தபால் நிலையத்தில்

c)

சந்தையில்

d)

வீட்டில்

2.

சுசிலா புத்தாடைகளை ....................... வாங்கினாள்.

a)

வீட்டில்

b)

மண்டபத்தில்

c)

பேரங்காடியில்

d)

மேடையில்

3.

குமார் தன் நண்பர்களுடன் பள்ளித் ................... காற்பந்து விளையாடினான்.

a)

தரையில்

b)

அருகில்

c)

பின்புறம்

d)

திடலில்

4.

தங்கையின் பிறந்தநாள் விழாவை ........................... கொண்டாடி மகிழ்ந்தோம்.

a)

மண்டபத்தில்

b)

கடையில்

c)

மருத்துவமனையில்

d)

சந்தையில்

5.

என் அண்ணனின் திருமணம் ................. நடைபெற்றது.

a)

பேரங்காடியில்

b)

குளத்தில்

c)

கோவிலில்

d)

சாலையில்

6.

மாணவர்கள் கதைப் புத்தகங்களை .......................... இரவல் வாங்கினார்கள்.

a)

நூல்நிலையத்தில்

b)

வகுப்பில்

c)

சிற்றுண்டியில்

d)

கூடாரத்தில்

7.

............. மேல் தாவிக்கொண்டிருந்த குரங்கு கீழே விழுந்தது.

a)

தரையின்

b)

மரத்தின்

c)

காட்டின்

d)

திடலின்

8.

நாங்கள் ...................................சென்று தேயிலைத் தோட்டங்களைக் கண்டு இரசித்தோம்.

a)

பட்டணத்திற்குச்

b)

கேமரன் மலைக்குச்

c)

கோவிலுக்குச்

d)

சிங்கப்பூருக்குச்

9.

அக்காள் ...................பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்.

a)

அறையில்

b)

வீட்டில்

c)

பள்ளியில்

d)

வெளிநாட்டில்

10.

சிறுவர்கள் ...................குளித்து மகிழ்ந்தனர்.

a)

கிராமத்தில்

b)

மலையில்

c)

குளியல் அறையில்

d)

நீர்வீழ்ச்சியில்