WorksheetsThirukkural
Total questions: 8
Worksheet time: 8mins
_________________ இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
ஆடை
பாட்டாடை
உடுக்கை
புத்தாடை
உடுக்கை என்றால் என்ன?
வாங்கிய ஆடை
உடுத்திய ஆடை
விற்ற ஆடை
நட்பு x ______________
எதிச்சொல் என்ன?
இன்பம்
அன்பு
பகை
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
துன்பத்தில் இருக்கும் நண்பனுக்கு உதவுதல்.
துன்பத்தில் இருக்கும் நண்பனிடம் சண்டையிடுதல்.
துன்பத்தில் இருக்கும் நண்பனைக் குறை கூறுதல்.
இடுக்கண் என்றால் என்ன?
மகிழ்ச்சி
பகை
துன்பம்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
________________________________.
இடுக்கண் களைவதாம் நட்பு.
துன்பம் களைவதாம் நட்பு.
இடுக்கண் களைவதாம் தோழன்.
தீ விபத்தில் தன் வீட்டை இழந்த நண்பனுக்கு உடனே தன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தான் அமுதன்.
கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன் நாற்றாள் தொழாஅர் எனின்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
இடுக்கண் களைவதாம் நட்பு.
துன்பத்தை அதிகரிப்பதே நட்பு.
துன்பத்தைக் கண்டுகொள்ளாததே நட்பு.
துன்பத்தைப் போக்குவதே நட்பு.
